Chilla Chilla Song Lyrics Thamil - Thunivu | Ajith Kumar | Anirudh Ravichander / LyricssUpdate
Movie: Thunivu Song: Chilli Chilli Singers: Anirudh Ravichander, Vaisagh, Ghibran Music by: Ghibran Lyrics by : Vaisagh CHILLI CHILLI SONG LYRICS IN THAMIL தட்டி உட்டா தாறு மாறு அட்டி உள்ள யாரு பார் தட்டி உட்டா தாறு மாறு அட்டி உள்ள யாரு பார் இருப்பது ஒரு லைப் அடிச்சிக்க CHEERS! போனது எல்லா போகட்டும் டா தேவையில்ல TEARS! புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்! தினம் தினம் முக்கியம் பா நம்ம இன்னர் PEACE! என்னைக்குமே படைச்சவன் துண நமக்கு மனசுல போராட துணிவு இருக்கு சுத்திபாரு சந்தோஷம் தான் கொட்டி கிடக்கு வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு கல்ல கண்ட நாய் Gone உழைக்கலன்ன நீ Gone டென்சன் ஆவ டைம் இல்ல இப்ப நம்ம கேம் ஆன் உள்ளு குள்ள ஃப்யர் ஏ தெரிச்ச ஓடு ஃபியரே பின்னால பேசுறவன் எல்லாம் கிழிஞ்ச டயர் ஏ சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா சில்லா சில்லா சில்லா இரு எல்லா நாளும் சில்லா தில்லா தில்லா தில்லா இது நம்மளோட கில்லா இருப்பது ஒரு லைப் அடிச்சிக்க CHEERS! போனது எல்லா போகட்டும் டா தேவையில்ல TEARS! புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்! தினம் தி...