Ranjithame Song Lyrics In Thamil - Varisu | Thalapathy Vijay | Rashmika | ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே / LyricssUpdate
Ranjithame Song Lyrics In Thamil பாடல் : ரஞ்சிதமே படம் : வரிசு பாடியவர்கள் : தளபதி விஜய், எம்.எம் மானசி பாடலாசிரியர் : விவேக் இசை : தமன் கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா நட்சத்திர தொட்டி வெச்சா கரும்பு கோடு நெத்தி வெச்சா இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா இம்மாதூண்டு வெட்கம் வெச்சா நெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வெச்சவளே சுத்து பட்டு ஊரே பாக்க கண்ணு பட்டு வந்தவளே தெத்து பள்ளு ஓரத்துல உச்சு கொட்டும் நேரத்துல பட்டுனு பாத்தியே உச்ச கட்டம் தொட்டவளே ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நீ நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே கட்டு மல்லி கட்டி வெச்சா கலக்கலக்கா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா வெச்ச பொட்டில் உன்...